marg properties logo Home | MARG Group | Blog | Contact us  

Posts Tagged ‘MARG Srinivasa Kalyanam’

 
MARG ஸ்ரீசீனிவாச கல்யாண உத்சவம்
Posted by varun I 19 July, 2010 archives 

திருமலா திருப்பதி தேவஸ்தானம் வழங்கும் ஏழுமலையான் வெங்கடேச பெருமானின் திருக்கல்யானமான ஸ்ரீசீனிவாச கல்யாண உத்சவம் வரும் ஜூலை  24ஆம் தேதி சனிக்கிழமை  மாலை 5 மணியளவில் மார்க் ஸ்வர்ணபூமியில் (MARG Swarnabhoomi )  நடைபெற உள்ளது.

அனைவரும் வந்து இந்த அருள் மழையில் நினைந்து மகிழ்வீர். ஆயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள மார்க் ஸ்வர்ணபூமி பல லட்சம் மக்கள் வந்தாலும் ஒரு இடையூரும்யின்ரி நிகழ்ச்சி நடக்க கூடும் இடமாக அமைந்துள்ளது.  இந்த மார்க் ஸ்வர்ணபூமி பல நபர்களின் கனவு நிஜமாவதிர்க்கு ஏற்ப உத்சவ், நவரத்னா எனப்படும் 14,000௦௦௦ கனவு இல்லங்கள் அமைந்துள்ளன.

இந்த அருமையான திருக்கல்யாணத்தை கண்டு மகிழ நுளைவுக்கட்டினம்  எதுவும் கிடையாது.  இது நடைபெறும் இடம் கிழக்கு கடற்கரைச் சாலையில்( E.C.R Road ) உள்ள சீகினபுரம் என்னும் இதத்தில் உள்ளது. ECR Main Gate Non-Processing Zone gate வழியாக நுழையவும்.

நகரத்தில் உள்ள பல பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் செல்லவும் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. MARG இன் சார்பாக அனைவரையும் இந்த திருக்கல்யாணத்தைக்காண அன்புடன் வரவேற்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

TTD english

I Tags: , , , , ,
 
 
RSSface booktwitterflickrlinkedinvimeo
side-banner
Recent Post
  1. Advantages for NRI'S in Property Investment
  2. Real Estate Trends for NRI’s in 2012
  3. MARG Ltd Excels At EPC Awards 2011
  4. MoU with Govt. of Karnataka establishes MARG SUPREMACY IN NATION BUILDING
  5. Rural Thrust In Nation Building By Marg
Tag
Recent Comments
  1. Raghu Raghuraman: I saw your ad in Jaya TV. Can you...
  2. Chellamuthu.T: I have 35 aceres in chennai center if you...
  3. Kishore Kumar: So for I saw Block A & B Progress Good...
  4. Vasanthikannan: Please let me know the status of the...
  5. shruthi: Hello! Do you still have vacant apartments at...
Flickr
Initial Prayer SongMr Ramakrishnan addressing customer queriesMARG ProperTies TeamMARG ProperTies Ritual Handholding
categories
email subscription
archives
 
EMI Calculator | Chat | Real Estate Chennai | Blog | Sitemap | Disclaimer
Social Media byBussiness Blogging logo Bussiness Blogging